/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
போடியில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 04, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : தேனி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிபட்டியில் பிரசாரத்தை துவங்கினார். அங்கிருந்து பூதிப்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி, கோடங்கிபட்டி, உப்புகோட்டை,பாலர்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் பேசுகையில் : லோக்சபா தேர்தலில் எம்.பி., க்காக நிற்கிறேன். உங்கள் குரல் லோக்சபாவில் ஒலித்திட எனக்கு இரட்டை இலையில் ஓட்டளித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

