நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டம் நடந்தது. சங்க நகர செய்தி தொடர்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆக.,19ல் ஆவணி அவிட்டம் விழாவை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

