ADDED : ஜூலை 01, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : உள்ளாட்சிகளில் சிறப்பாக செயல்படும்சுய உதவி குழுக்கள், ஊராட்சி, வட்டார, நகர அளவிலான கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்பு சங்கங்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வட்டார இயக்க மேலாண்மை அலுவல கங்கள், உள்ளாட்சிஅலுவலகங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 3க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.