/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 14, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில்புகைப்படம், உரிய சான்றுகளுடன் படிவம் 6 பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
முகவரி, தொகுதி மாற்றத்திற்கு படிவம் 8 உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் eci.gov.in என்ற இணைய முகவரியில் புதிய அடையாள அட்டை, முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.