sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பரிசளிப்பு விழா

/

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 14, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முத்தையா கருப்பசாமி பட்டாளம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது.

இதில் தியாகி கக்கன் நலச்சங்கம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், மாணவிகள் 9 பேருக்கு ரூ. 30 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் செல்லத்துரை, இனியன் கடுங்கோன், தனுஷ்கோடி, ராஜகுரு, பழனிசாமி வழங்கினர். ஏற்பாடுகளை சங்க தலைவர் கார்த்திக்ராஜா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.-






      Dinamalar
      Follow us