
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : உலக விதைகள் தினத்தை முன்னிட்டு குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.விதை நேர்த்தி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் மாணவிகள் நந்தனா, ஆர்த்ரா, ஸ்மினு, வைஷ்ணவி, பவுலின் மேரி, ஜனனி, அம்ருதா, அஸ்வினி, இனியா, பி.ஆசிகா, எஸ்.ஆஷிகா, ரியானா ஈடுபட்டனர்.

