நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பா.ம.க., வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் திருப்பதி, மாவட்ட துணைச்செயலாளர் சரவணக்குமார், சோலைராஜா, முத்துப்பாண்டி, பிரியாமுருகேஸ்வரி ஆகியோர் கதந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை சிறு, குறு வியாபாரிகளை துன்புறுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

