ADDED : பிப் 23, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : ஆண்டிபட்டி தாலுகா மூணாண்டிபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆசை 22.
அந்த ஊரில் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் பணியாளராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களாக இவரது தந்தை சின்னசாமியிடம் மனவேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.