sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'பிரேக்' பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்

/

'பிரேக்' பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்

'பிரேக்' பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்

'பிரேக்' பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்


ADDED : பிப் 23, 2025 04:30 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்

. இதனால் பஸ்சிற்கு வரும் பயணிகள் ரோட்டோரங்களில் அமர்கின்றனர். நேற்று காலை தனியார் பஸ் ஒன்று பிரேக் பிடிக்காததால் , தனியார் பார் வாசலில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மீது மோதுவது போல் வந்தது. இதை கவனித்த பயணிகள் எழுந்து தப்பி ஓடினர். பஸ் அருகில் உள்ள தனியார் பார் கேட்டில் மோதி நின்றது.






      Dinamalar
      Follow us