நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் 28, இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வபாண்டி 29, என்பவருக்கும் அப்பகுதி கோயிலின் முன்பு வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இருவரும் தனித்தனி கோஷ்டியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ராம்குமார் புகாரில் செல்வபாண்டி, ராஜேஷ்குமார் ஆகியோர் மீதும் செல்வபாண்டிபுகாரில் ராம்குமார், ராகவன், யுவராசு உட்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

