ADDED : ஏப் 16, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கீழ வடகரையைச் சேர்ந்தவர் அ.ம.மு.க., ஒன்றிய நிர்வாகி ராஜ்குமார்.
ஸ்டேட் பேங்க் காலனி நுழைவு வாயில் பகுதியில் பொதுசுவரில் குக்கர் சின்னம் வரைந்து வைத்துள்ளார். பறக்கும் படை அலுவலர் ஜெயராம் புகாரில், வடகரை போலீசார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

