/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணுக்கு 'குரல் குறுஞ்செய்தி' அனுப்பியவர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு 'குரல் குறுஞ்செய்தி' அனுப்பியவர் மீது வழக்கு
பெண்ணுக்கு 'குரல் குறுஞ்செய்தி' அனுப்பியவர் மீது வழக்கு
பெண்ணுக்கு 'குரல் குறுஞ்செய்தி' அனுப்பியவர் மீது வழக்கு
ADDED : மே 12, 2024 04:01 AM
தேவதானப்பட்டி: அடுத்தவர் மனைவி அலைபேசிக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கலைவாணி 32. இவரது கணவர் முத்துகாமாட்சி 35. வெளியூரில் வேலை செய்து வந்தார்.
இதே தெருவைச் சேர்ந்த ராமர் 32. கலைவாணி அலைபேசியில் அடிக்கடி பேசி தொந்தரவும், மே 8ல் அலைபேசியில் 'குரல் குறுஞ்செய்தி' அனுப்பியுள்ளார்.
இது குறித்து முத்துகாமாட்சி, ராமரிடம் கேட்டுள்ளார்.
அவதூறாக பேசிய ராமர், இவரது தம்பி லட்சுமணன், ராமரின் மனைவி கார்த்திகா ஆகியோர் கைகளாலும், கம்பியால் அடித்து முத்துக்காமாட்சியை காயப்படுத்தினர்.
தேவதானப்பட்டி போலீசார் ராமர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-