/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.6.30 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
/
ரூ.6.30 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
ADDED : பிப் 28, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: தேனி சுப்பன்செட்டி தெரு ராகவன் காலனி அப்துல்ரஹீம் 63. இவரது உறவினர் குமுளியை சேர்ந்த பெனாசீர்,
ஷாமிலா, சாராபீவி. அப்துல்ரஹீம் நகைகளை அடகு வைத்த சாராபீவி குடும்ப சூழல், படிப்பு செலவிற்காக பெனாசீர், ஷாமிலாவிடம் வழங்கினார். மூவரும் சேர்ந்து ரூ.6.50 லட்சத்தை ஏமாற்றியதாக தேனி போலீசில் அப்துல்ரஹீம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

