நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பாரத எழுத்தறிவு திட்ட கற்போர் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி பகுதிகளில் நடந்து வரும் கணக்கெடுக்கும் பணியைநேற்று வயது வந்தோர் கல்வி இயக்ககஇணை இயக்குனர் பொன்குமார் ஆய்வுசெய்தார்.
சி.இ.ஓ., இந்திராணி, உள்ளிட்டோர்உடனிருந்தனர்.