ADDED : மார் 07, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி கணித்துறை முதுகலை மாணவிகள் பேஸ்பிரிப் என்ற நிறுவனத்தில் ப்ரோகிராம் மெண்டார் என்ற பணிக்கு தேர்வாகி உள்ளனர்.
தேர்வான மாணவிகள் ரேவதி, ஜைனப் நிலோபர், இலக்கியா, ஷாலினி, மீனா, பிரியதர்ஷினி, முத்துமீனா, முகில்நதி ஆகியோரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா உள்ளிட்டோர் பாராட்டினர்.