sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறிமுதல் செய்த ரூ.47.66 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

பறிமுதல் செய்த ரூ.47.66 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த ரூ.47.66 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த ரூ.47.66 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : ஏப் 01, 2024 06:42 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்த தொகையில், ஆவணங்கள் சமர்ப்பித்த ரூ.47.66 லட்சம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி லோக்சபா தொகுதியில் உள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக ஆண்டிப்பட்டியில் 15 பேரிடம் ரூ.13.91 லட்சம், பெரியகுளத்தில் 3 பேரிடம் ரூ. 12.06 லட்சம், போடியில் 5 பேரிடம் ரூ.24.59 லட்சம், கம்பம் தொகுதியில் 6 பேரிடம் ரூ.5.83லட்சம் என மொத்தம் 29 பேரிடம் இதுவரை ரூ. 56.40 லட்சம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் கொண்டு செல்லப்பட்டதற்கா உரிய ஆவணங்களை 24 பேர் சமர்ப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரூ.47.66 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us