/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.ராஜகோபாலன்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான பரிசு
/
டி.ராஜகோபாலன்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான பரிசு
ADDED : ஆக 16, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி செயல்பாட்டில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம், சுகாதார பராமரிப்பு, வளர்ச்சி பணிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை தேனியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா ஊராட்சி தலைவர் வேல்மணியிடம் வழங்கினார்.

