ADDED : மே 01, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலக வளாகத்தில் 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
உடலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.