ADDED : ஏப் 17, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலகம் முன் வனவேங்கை கட்சி மாநில நிர்வாகி உலகநாதனை போலீசார் ஒருமையில் திட்டியதை கண்டித்து கட்சி நிர்வாகிகள், அம்மாபட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் ராஜேஷ், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

