ADDED : மே 01, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தன் தாத்தா, பாட்டி வீட்டில் உள்ளார்.
அவரது தாத்தா சிறுமிக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பாட்டி பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஏட்டு மீனா, தாத்தா போக்சோ வழக்கில் கைது செய்தார்.