/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாலுகா ஆபீசில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம்
/
தாலுகா ஆபீசில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம்
ADDED : ஜூலை 01, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாடு இன்றி உள்ளது.
இந்த அலுவலகதாசில்தார் அறை முன் குடிநீர்சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இயந்திரம் பொருத்தி 5 மாதங்களுக்கு மேல்ஆகியும் பயன்பாடின்றி காட்சிப்பொருளாகஉள்ளது.
நேற்று ஜமாபந்தி பங்கேற்க தாலுகாவிற்கு உட்பட்ட பலபகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குடிப்பதற்காகஎங்கும் குடிநீர் வைக்கவில்லை.
இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால்பொதுமக்கள்,அலுவலர்கள் பயன் பெறுவர். தாசில்தார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள்வலியுறுத்தி உள்ளனர்.