நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி ஜே.கே.பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் ஜெயராம் தாஸ் 51. இவருக்கு 6 மாதமாக நுரையீரல், குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
நேற்று முன்தினம் இரவு மனைவி ராஜலட்சுமி, மகள் தன்வர்ஷனா மேல் மாடி அறையில் தூங்க சென்றுள்ளனர்.
கீழே இருந்த ஜெயராம்தாஸ் வலி தாங்க முடியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.