நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி பெரியகுளம் ரோட்டில் கூடலிங்கேஸ்வரா மண்டபம் உள்ளது. இங்கு புதிய மின் இணைப்பு பெற மீட்டர் பெட்டி முதல் மின்கம்பம் வரை 60 மீ., துாரத்திற்கு மின் வயர் வைக்கப்ட்டிருந்தது.
ஏப்.,27 ல் மேலாளர் ராஜேந்திரன் 60, வேலைமுடித்து செல்லும் போது வயர்கள் இருந்தன. மறுநாள் மாலை பார்த்த போது வயர்கள் திருடு போயிருந்தன.
மேலாளர் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.