ADDED : செப் 09, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட வனத்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்ப்பட்டுள்ள வாகனம் செப்.,19ல் மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
பங்கேற்க விரும்புவோர் செப்.,18க்குள் வாகனத்தை நேரில்பார்வையிடலாம். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, அதற்கான ஜி.எஸ்.டி.,யை ரொக்கமாக செலுத்தி பெற்றுச்செல்லாம். மேலும் விபரங்களுக்கு 83442 24829 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.