ADDED : மே 29, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சின்னமனுார் 'எல் அண்ட் டி' நிதி சேவை நிறுவனத்தின் ஏரியா மேலாளர் பீர்சுல்தான் 36.
இந்நிறுவனத்தில் சின்னமனுார் கிளை நிறுவனத்தில் அம்மாபட்டி சுமன் 32, களப்பணியாளராக பணிபுரிகிறார். இவர் அப்பகுதியில் வாடிக்கையாளர்களிடம் கடன் தவணை தொகை ரூ.79,940ஐ வசூல் செய்து நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தார். மேலாளர் புகாரில் சுமன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிந்தனர்.