ADDED : செப் 15, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 51, ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு இரவில் கொட்டத்தில் அடைத்துவிட்டு சென்றார். காலையில் பார்த்தபோது இரு ஆடுகளை யாரோ திருடி சென்றுள்ளனர்.
ராஜேந்திரன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.