/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 15, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (ஜூலை 16ல்) மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின் கோட்டத்தை சேர்ந்த தேனி, போடி, ராசிங்காபுரம் உபகோட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.