தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 2668 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 2668 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 2668 பேர் பங்கேற்பு


ADDED : செப் 27, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, செப்.,29–

மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி, கொடுவிலார்பட்டியில் தேனி கம்மவார் சங்க கல்லுாரி ஆகிய 6 மையங்களில் நடந்தது.

இந்த மையங்களில் தேர்வு எழுத 3,547 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வில் 2668 பங்கேற்றனர். 879 பேர் ஆப்சென்ட் ஆகினர். கலெக்டர் வைத்திநாதன் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். பெரியகுளம் சப்–கலெக்டர் தவலேந்து உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us