ADDED : செப் 27, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.29–கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அக்., 4 முதல் அக்.,10 வரை 2–வது ஆசிய மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் 55 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட பிரிவில் 50 மீ., போட்டிக்கு தேனி மாவட்டம் சருத்துபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் 58, என்பவர் தேர்வாகி உள்ளார். இவர் மாவட்ட முன்னாள் நீச்சல் பயிற்சியாளர் ஆவார்.
