/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குரூப் 2 முதன்மை தேர்வு: 319 பேர் பங்கேற்பு..
/
குரூப் 2 முதன்மை தேர்வு: 319 பேர் பங்கேற்பு..
ADDED : பிப் 09, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத339 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வினை 319 பேர் எழுதினர். தேர்வின் போது கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

