/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளுக்கு தொந்தரவு: தந்தை மீது வழக்கு
/
மகளுக்கு தொந்தரவு: தந்தை மீது வழக்கு
ADDED : செப் 08, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது 41வயது தந்தை வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியிடம் ஆபாசபடம் காட்டி பாலியல் தொந்தரவு செய்தார்.
இதை தாயாரிடம் கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அனைத்து மகளிர் போலீசார் தந்தை மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.