/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் பலகை திறப்பு விழா
/
பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் பலகை திறப்பு விழா
பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் பலகை திறப்பு விழா
பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் பலகை திறப்பு விழா
ADDED : மார் 03, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் பலகை திறப்பு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். வர்த்தக பிரமுகர் சுகிப்தா ஆத்யா, தலைமை ஆசிரியர் சின்னராஜா, பேரூராட்சித் தலைவர் நடேசன், மேலாண்மைக் குழு தலைவர் ஜோதி, ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கவுதம் அசோக்குமார், ஆசிரியர் கார்த்திகைராஜ் உட்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.-