ADDED : ஜூன் 12, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 2024-2025ம் ஆண்டிற்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு ஆட்சிமன்றகுழு உறுப்பினர் ஜீவகன் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் பாண்டிக்குமார், பி.இ.ஓ., ஹெலன் மெட்டில்டா முன்னிலை வகித்தார்.
பள்ளி வளாகத்தில் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை காஞ்சானதேவி நன்றி கூறினார்.