/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூன் 20, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி சங்கமம் ரோட்டரி சங்க தலைவராக மதிவாணன், செயலாளராக சண்முகபாண்டியன், பொருளாளராக சுருளிநாதன் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ரோட்டரி நிர்வாகிகள் வீரமணி, சுரேஷ், வைரமணி, ரெங்கதுரை, அசோக்குமார், சுப்பிரமணியன், சேது, ரமேஷ், கணேசன், சேதுராம், சந்தானகிருஷ்ணன், ரவி, சங்கர்ராஜ், கார்த்திகேயன், நவின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.