/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளங்கள் கணக்கெடுப்புப் பணிகள் துவக்கம்
/
குளங்கள் கணக்கெடுப்புப் பணிகள் துவக்கம்
ADDED : ஆக 19, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட பேரூராட்சிகளில் உள்ள குளங்களை மேம்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 13 குளங்களை பேரூராட்சி நிர்வாகங்களால் நிர்வகிக்கின்றன.
இந்த குளங்களை துார்வாரி மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. அதே போல் சில பேரூராட்சிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக குளங்கள், பூங்கா அமைக்க உள்ள இடங்கள் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்துறையினர் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.