/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : மார் 05, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சீனி, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை தாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்திற்கு வெளியே வசிப்பவர்கள் அருகே உள்ள ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி., மூலம் கைரேகையை மார்ச் 15க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.