/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
/
ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ADDED : மார் 03, 2025 07:33 AM
தேனி : தேனியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் பழனிசாமி, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி பேசி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், செல்லுார்ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் நாராயணசாமி, முருகன், லோகிராஜன், வரதராஜன், அன்னப்பிரகாஷ், நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், பிச்சைக்கனி, ஜெயசந்திரன், ஸ்ரீசுபா, ராஜகுரு, கணேசன், ஜெயராஜ், மணிமாறன், உமைத்துரை, செல்லப்பாண்டி, முத்துஇருளன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.