ADDED : ஜூலை 26, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : போடி குலாளர்பாளையம் அரவிந்தன் 30. இவர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காட்டு பத்ரகாளியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக 10 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார்.
தேனி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.