/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மது பதுக்கியவர் கைது 900 மதுபாட்டில்கள் பறிமுதல்
/
மது பதுக்கியவர் கைது 900 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : மே 02, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் எஸ்.ஐ., கணேசன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னத்தேவன்பட்டி டாஸ்மாக் கடை அருகே சென்ற போது சந்தேகப்படும் படி நின்றிருந்த வடுகபட்டி பத்ரகாளியம்மன் கோயில் தெரு தெய்வேந்திரனை 35, விசாரித்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.1.17 லட்சம் மதிப்புள்ள 900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

