/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
/
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : மார் 15, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் குள்ளமன் கோயில் தெரு லலிதா 60. வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
2024 டிச., பார்சல் வந்துள்ளதாக கூறி வாலிபர் ஒருவர் வீட்டிற்குவந்து, குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்து வர மூதாட்டி சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு தப்பினர். மூதாட்டி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரித்து, செயினை பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் 25, என்பவரை கைது செய்தனர்.