ADDED : மே 02, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின கொடி ஏற்றும் விழா நடந்தது.
சுகாதார பணியாளர்கள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர் மீனாட்சி, கொடி ஏற்றினார். கம்யூ., கட்சி அலுவலகத்தில் செயலாளர் பிச்சைமணி கொடி ஏற்றினார். சக்கம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில் கம்யூ., செயலாளர் முனீஸ்வரன் கொடி ஏற்றினார்.

