நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது பற்றிய தீர்மானம் மற்றும் ஆங்கூர் பாளையம் ரோடு,
குமுளி ரோட்டில் உள்ள குப்பை கிடங்குகளில் நிலத்தடி நீர் பகுப்பாய்வு செய்வது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 26 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.