/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய அம்பு எறிதல் போட்டி பள்ளி மாணவி சாதனை
/
தேசிய அம்பு எறிதல் போட்டி பள்ளி மாணவி சாதனை
ADDED : ஜூன் 27, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம், : கோவாவில் நடந்த தேசிய அளவிலான அம்பு எறிதல் போட்டிகள் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 9 வயதுக்கு கீழ் பங்கேற்றோர் போட்டியில் உத்தமபாளையம் அல் ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி வேதிகா முதலிடம் பெற்று பெற்றார்.
சாதனை படைத்த மாணவியையும், பயிற்சியளித்த ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரையும் பள்ளியின் செயலர் முகமது சைபுல், முதல்வர் நூருல் ஷிபா பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.