ADDED : ஆக 13, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், ஹைதராபாத் மேனேஜ் நிறுவனம் சார்பில், பெண் தொழில்முனைவோர்களுக்கான இணைய வழி பயிற்சி 3 நாட்கள் நடந்தது.
மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ரம்யாசிவசெல்வி வரவேற்றார். ஹைதராபாத் நிறுவனத்தின் தொழில்முனைவோர் துறை உதவி இயக்குனர் சாய் மகேஸ்வரி,கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் முன்னாள் பதிவாளர் கவுசல்யா, மதுரை எம்.எஸ்.எம்.இ.,யின் உதவி இயக்குனர் உமா சந்திரிகா, வேளாண் அறிவியல் மைய திட்ட இயக்குனர்கள் உமாசந்திரிகா, மகேஸ்வரன், வேளாண் விரிவாக்கம் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சபரிநாதன், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் ஆலோசனை வழங்கினர். மேலாளர் சாய்ஸ்ரீ நன்றி தெரிவித்தார்.