ADDED : ஆக 08, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஆக.
9-
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளான மருத்துவமனைகளில் ஆட்கள் குறைப்பு அரசாணை 204 - ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்திடவும்,தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவும், பணிவரன்முறை அரசாணை வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இணைச்செயலாளர் அழகர்ராஜா தலைமையில் ஏராளமான செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
--
