ADDED : பிப் 23, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி சுப்பன்செட்டி தெருவில் உள்ள தனியார் மஹாலில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவநாச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்களாக சிவக்குமார், முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.