ADDED : ஆக 29, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் போடி தீயணைப்பு நிலையம் அருகே ரோந்து சென்றனர்.
பேச்சியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்த 70 வயதான முருகேசன் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.10,500 ஆகும். முதியவரை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.

