ADDED : மே 10, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் அருகே டி.
சிந்தலைச்சேரியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம், இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் 35., என்பவர் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். தேவாரம் போலீசார் செல்வராஜை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.