/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவணங்கள் இல்லாத ரூ.ஒரு லட்சம் பறிமுதல்
/
ஆவணங்கள் இல்லாத ரூ.ஒரு லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கண்டமனுார் ராமச்ந்திராபுரம் பகுதியில் நிலைக் குழு ராதாகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தினர்.
அவ்வழியா டூவீலரில் வந்த ஆண்டிப்பட்டி சதிஷ்குமாரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அதனை ஆண்டிப்பட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

