நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : தேவாரம் டி.வி.கே., பள்ளி தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் 29. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு போடி அருகே சில்லமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இருந்தார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.

